தமிழ் முரசத்தின் செல்லக்குயில் 2014
செல்லக்குயில் 2014 திரையிசைப் பாடல் போட்டியின் வானொலியூடாக நடைபெற்ற தெரிவுப்போட்டி இனிதே நிறைவடைந்துள்ளது. இரு பிரிவுகளாக நடைபெற்ற இப் போட்டிகளில் 40 க்கும் மேற்பட்ட சிறார்கள் மற்றும் இளையவர்கள் இணைந்து சிறப்பித்தார்கள். இவர்களுக்கு தமிழ் முரசத்தின் நன்றிகளை இத் தருணத்தில் தெரிவித்துக்கொள்வதுடன், இப்போட்டியில் தொடந்து பயணிக்க முடியாத இளையவர்களுக்கு தமிழ் முரசம் மீண்டும் 2015 இல் களம் அமைத்து தரும் என்ற மகிழ்வான செய்தியையும் தெரிவித்துக் கொள்கிறது.
தொடர்ந்து அரை இறுதிப் போட்டிக்களில் நுழைந்து கொள்ளும் போட்டியாளர்கள்:
இளம் செல்லக்குயில் பிரிவு
செல்லக்குயில் பிரிவு:

- அபிநயன் இளங்கோ
- திவ்யா கோகிலராஜ்
- எமி நேகா ராஜேந்திரன்
- வெரோனிகா கண்ணன்
- வாகீசன் கீதானந்த்
- குரிஷில் பிரான்சிஸ்
- யாதவி சுரேஷ்
- ரொஷினா ஜேம்ஸ்
- பிரஜிந்த் சனுகாந்த்
செல்லக்குயில் பிரிவு:
- ஷர்மிலி சிவகணேஷன்
- அபிராமி செல்லப்பா
- மயூரி முரளிதரன்
- ரக்சனா ரமேஷ்
- காவியா கருணாகரன்
- சிவாணி குபேந்திரராஜ்
- மிதுஷ்னி மூர்த்தி
- நிருமன் நிக்சன்
- அஷ்விதா சிவபாலன்
- தட்ஷாயணி ருத்திரா
- அபிஷேகா கஜேந்திரன்
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
செல்லக்குயில் 2014
அரையிறுதி போட்டிகள்
காலம்: ஞாயிறு, 30.03.2014
நேரம்: 17:00
இடம் : Linderud Skole Aula