www.tamilmurasam.com. Drevet av Blogger.
RSS

போட்டி விதிமுறைகள்

செல்லக்குயில் போட்டிகளுக்கான நிபந்தனைகள்:

* இளம் செல்லக்குயில்: 2006 முதல் 2011 ஆண்டு
 (5 வயது முதல் 10 வயது) பிறந்த ஆண் / பெண் சிறார்கள் பங்குபெறலாம்.

* செல்லக்குயில்: 2000 முதல் 2005 ஆண்டு
 (11 வயது முதல் 16 வயது) பிறந்த ஆண் / பெண் சிறார்கள் பங்குபெறலாம்.

* தெரிவுப்போட்டி தமிழ்முரசத்தின் வானொலி நிகழ்ச்சியி நடைபெறும்போது தொலைபேசி இணைப்பினூடாக கலந்துகொள்ளலாம்.

* தகுதிகாண் போட்டி "கரோக்கே" பின்னணி இசையுடன் நேர்முக போட்டியாக நடைபெறும்.

* இறுதிப்போட்டி தமிழ்முரசத்தின் பொன்மாலை பொழுது நிகழ்ச்சியின்போது இடம்பெறும்.

* தமிழ் திரையிசை பாடல்கள் மட்டுமே பாடுதல் வேண்டும்


மேலதிக விபரங்கள்  அறிந்துகொள்ள
தமிழ் முரசத்தின் மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்.







  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS